Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகோர விநாயகர்! மெய்ஞான விநாயகர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஹேரம்ப விநாயகர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
03:06

விநாயகரின் திருவடிவங்களில் ஸ்ரீஹேரம்ப கணபதி வடிவமும் ஒன்று. ஹேரம்ப என்றால் சிங்கம் என்றும், எளியவர்க்கு அருள்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். பிரார்த்தனைகள் விரைவில் பலிதமாக சிம்மத்தின் மீது அமர்ந்த கணபதியை வழிபட வேண்டும். என்கின்றன ஞானநூல்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் திகழ்கிறார் இந்த விநாயகர். நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய ஒருமுகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்வதால் பஞ்சமுக விநாயகர் என்றும் இவரை வழிபடுகிறார்கள். கிழக்கு முகம்- சூரிய அம்சம்; உடல் நலனுக்கும் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும். மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களை காக்கும். வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; ஜெயம் தரும். தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம், குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும். மேல் நோக்கிய திருமுகம்- சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும் என்கிறார்கள். இந்தப் பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே காஞ்சி மகா பெரியவா அருளிய ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விசேஷம் ஆகும். நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், நாமக்கல்லில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் பரமத்திவேலூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar