Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனித இயக்கத்தின் 96 தத்துவங்கள் ஹேரம்ப விநாயகர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகோர விநாயகர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
03:06

திருநெல்வேலியில் ஸ்ரீநெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் கோயில் கொண்டிருக்கிறாள் பிட்டாபுரத்தம்மன். இவரின் திருக்கோயிலில் சன்னிதி கொண்டிருக்கிறார் இந்த அகோர விநாயகர். நான்கு கரங்களும் துதிக்கையும் இல்லாமல் காட்சி தருவதால், இப்படியொரு திருப்பெயர் வந்தது என்கிறார்கள். அந்நிய படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டதாம் இந்த விநாயகர் விக்கிரகம். பின்னம் அடைந்த விக்கிரகத்தை வழிபாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதால், இவரை வழிபட்டு வந்த குடும்பத்தினர் விக்கிரகத்தை திருக்குளத்தில் சேர்ப்பித்தார்கள். ஆனால் அவர்கள் கனவில் தோன்றிய விநாயகர் மீண்டும்  தன்னை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி வலியுறுத்த, அந்தக் குடும்பத்தினரும் அப்படியே செய்தார்கள். அத்துடன் நான்கு திருக்கரங்கள் மற்றும் துதிக்கையுடன் பூரணத் திருவுருவில் வெண்கலக் கவசமும் செய்து அணிவித்துள்ளார்கள். நினைத்தது நிறைவேறவும், பிணிகள் நீங்கவும் இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், இவர் சன்னிதியில் தரப்படும் விபூதிப் பிரசாதத்தை பிணி தீர்க்கும் அருமருந்தாகவே கருதுகிறார்கள்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar