திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷவிழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால்அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பலஅபிஷேகங்களும் நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பக்திபாடல்களை பாடினர்.