பேரையூர்: பேரையூர் அருகே கவசகோட்டை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 24-ல் காப்புக்கட்டு விழாவை துவங்கி பக்தர்கள் விரதம் இருந்தனர். அழகர்கோவில் தீர்த்தம் எடுத்து வந்து யாகபூஜை செய்யப்பட்டு நேற்று புனிதநீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.