Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தம் சுவாமி குருபூஜை விழா; ... ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
12:07

திருவண்ணாமலை: கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள, ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத் நதி, கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற, புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இந்த பயணம், இந்த மாதம் முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பயணக் காலம், பத்து நாட்கள் வரை இருக்கும். விண்ணப்பத்தை, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், கட்டணமின்றி பெற்று, பூர்த்தி செய்து, அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயண விண்ணப்பம் என, குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5வது தளம்), அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு, வரும், 6, மாலை, 5:45 மணிக்குள், பெறத்தக்க வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar