Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெருசலேம் புனித பயணம் செல்ல ... தமிழக கோவில்களில் பிளாஸ்டிக் தடை அமல் தமிழக கோவில்களில் பிளாஸ்டிக் தடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
01:07

சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்: *வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.10 கோடியில் கட்டடங்கள் கட்டப்படும்.*595 அரசு பள்ளி கல்லூரி விடுதிகள் ரூ.5 கோடியில் புனரமைக்கப்படும்.*502 அரசு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் 5.02 கோடி ரூபாய் செலவில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். *ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். இதனால், 2018 - 19 ம் ஆண்டில் 3,728 ஹஜ் பயணிகள் பயன்பெறுவார்கள்.


*கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் ரூ. 1.50 கோடியில் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு கட்டடங்கள் *கட்டுமான தொழிலாளர்கள் 25,000 பேருக்கு 5 கோடியில் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். இதில், கண்ணாடி , காலணி, தலைக்கவசம், கையுறை உள்ளிட்டவை இருக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar