Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிடவேண்டும்? கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் ... சுவாமிக்கு தேங்காய் உடைப்பதற்கும், சிதறுகாய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம் சுவாமிக்கு தேங்காய் உடைப்பதற்கும், ...
முதல் பக்கம் » துளிகள்
தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2018
17:20

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. (பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

01 சித்திரை ஸ்நாதனாஷ்டமி
02 வைகாசி சதாசிவாஷ்டமி
03 ஆனி பகவதாஷ்டமி
04 ஆடி நீலகண்டாஷ்டமி
05 ஆவணி ஸ்தாணு_அஷ்டமி
06 புரட்டாசி சம்புகாஅஷ்டமி
07 ஐப்பசி ஈசான சிவாஷ்டமி
08 கார்த்திகை கால பைரவாஷ்டமி
09 மார்கழி சங்கராஷ்டமி
10 தை தேவதாஷ்டமி
11 மாசி மகேஸ்வராஷ்டமி
12 பங்குனி திரியம்பகாஷ்டமி -இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இல்லாத ... மேலும்
 
temple
பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.  குளியல் = குளிர்வித்தல். அதாவது குளிர்வித்தலோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.