Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

புத்திரதோஷம் போக்கும் அற்புத மந்திரம்! புத்திரதோஷம் போக்கும் அற்புத ... தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி! தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி!
முதல் பக்கம் » துளிகள்
கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிடவேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2018
14:57

கோவில் உள்ளே செல்லும் முன் வாயில் படியை தொட்டுக் கும்பிட்டு பக்தர்கள் உள்ளே செல்வர். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு, வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீயசக்திகளை விரட்டும்.  அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.  எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப்பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்லவைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும் ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள ஆதிமூலநாதர், உமைய பார்வதி அம்மனை வழிபட்டால் உடனடியாக திருமணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.