திருவண்ணாமலையில் ஆடி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2018 12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஜூலை மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை இரவு 12.20 மணி முதல் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2.25 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத கிரிவலம் அம்பிகையின் ஆசியைப் பெற்றுத் தரும்.