Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் விழா வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடிக்கு வாங்க! ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு
எழுத்தின் அளவு:
ஷீரடிக்கு வாங்க! ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
12:07

கோவை : ஷீரடிக்கு வரும், 27ல் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், 27ல் ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து புறப்படலாம். ஏழு நாட்களுக்கான யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், படுக்கை வசதிக்கான டிக்கெட் கட்டணம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற மொபைல்போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar