மறுபிறவி வேண்டாம் என்று விரும்புபவர்கள் எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2018 04:07
பிறவிப்பிணி’ தீர்க்கும் ஐந்தெழுத்து மந்திரம் ‘சிவாயநம’. இதனை ஜெபிப்பவர்கள் பிறவியில்லாத முக்தி நிலையை அடைந்து சிவலோகத்தில் வாழும் பேறு பெறுவர். இவ்வுலகில் நலமுடன் வாழ, இதே மந்திரத்தை சற்று மாற்றி ‘நமசிவாய’ என சொல்ல வேண்டும்.