கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உற்சவர் வைகுண்டநாதரின் திருமேனியை உருவாக்கும்போது, சிலையின் அழகில் மயங்கி அந்த சிற்பியே அதன் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினாராம். அதை அன்பின் அடையாளமாக பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இன்றும் அந்த வடுவை உற்சவரின் கன்னத்தில் காணலாம்.