Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாக்கம் புதுார் ஸ்ரீமுனீஸ்வரனுக்கு ... மடாலயத்தில் அபூர்வ திரிசங்கு: 3௦௦ ஆண்டுகள் பழமையானது மடாலயத்தில் அபூர்வ திரிசங்கு: 3௦௦ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் தேர்ப் பணி முடிவதில் இழுபறி
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவில் தேர்ப் பணி முடிவதில் இழுபறி

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
12:07

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அம்மன் தேர் பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை நடடிக்கை எடுக்க வேண்டும். திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்மன் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் திருத்தேராட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அம்மன் தேரோட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் கோரிக்கையையேற்று, அறநிலையத் துறை சார்பில் அம்மன் திருத்தேர்  செய்திட 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் கடந்த 2016ல் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் திருவதிகை ரங்காச்சாரி ஒப்பந்த பணிகளை எடுத்திருந்தார். பணிக்காலம் ஒர் ஆண்டு முடிந்தும் இன்னும் பாதி கூட முடியாமல் உள்ளது. வரும் 4ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு கொடியேற்றமும், வரும் 12ம் தேதி அம்மன் திருத்தேேராட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டாவது திருத்தேர் பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar