திருப்பரங்குன்றம் நவநீத பெருமாள் 99வது ஆண்டு பிரமோற்சவப்பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2018 11:07
திருப்பரங்குன்றம்: , திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) நவநீத பெருமாள் 99வது ஆண்டு பிரமோற்சவப் பெருவிழா இன்று முதல் 19.08.2018 வரை (25 நாட்கள்) சிறப்பாக நடைபெறுகிறது.
இவ்விழாவில் திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் நவநீத பெருமாள் புறப்பட்டு மதுரையில் இருந்து மானாமதுரை, கட்டிகுளம் வரை சென்று பல்வேறு கிராமங்களில் அருள்பாலித்து மீண்டும் சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் திரும்புகிறார்.