Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமுக காளியம்மன் கோவிலில் 1008 ... தீர்த்தவாரிக்கு வெள்ளை குதிரையில் புறப்பட்ட வீரஅழகர் தீர்த்தவாரிக்கு வெள்ளை குதிரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி ஆடி அமாவாசை விழா பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி ஆடி அமாவாசை விழா பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
11:07

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழாவிற்காக பக்தர்கள் செல்ல, ஆறு நாட்கள் அனுமதி வழங்கப்படும், என, விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழா, ஆக., 9 முதல், 11  வரை நடக்கிறது. விழாவிற்கு சில நாட்கள் முன்னதாகவே பக்தர்கள் அடிவாரத்தில் முகாமிட்டு, அன்னதானம் வழங்கி, மலையேறி தரிசனம் செய்து திரும்புவர்.


பல லட்சம் பக்தர்கள் திரளும், இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, விருதுநகர் மாவட்ட கலெக்டர்  சிவஞானம் தலைமையில், அதிகாரிகள் பார்வையிட்டனர். மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் இடங்கள், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமையும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டனர்.கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:இங்கு, பிளாஸ்டிக் பயன்பாடு  முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களுக்கு மட்டும் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படும். தனியார் வாகனங்கள், 7 கி.மீ.,க்கு முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மூலமாக அடிவாரம் செல்ல  வேண்டும்.பக்தர்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். விழா, ஆக., 9ல் துவங்கி, 11ல் முடிகிறது. அதற்கு, இரண்டு நாட்கள் முன்னும், ஒரு நாள் பின்னும் என, ஆறு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar