Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ... கும்பகோணம் மகாமக குளத்திற்கு தண்ணீர் திறப்பு கும்பகோணம் மகாமக குளத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
11:07

சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவத்தையொட்டி தீமிதி உற்சவ தேரோட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது.பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி இரவு கொடியேற்று விழாவுடன் துவங்கியது. இதனையொட்டி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடக்கிறது.

கடந்த 24ம் தேதி தெருவடைச்சான் தேரோட்டம் நடந்தது. நேற்று கீழத்தெரு மாரியம்மன் தேரோட்டம் நடந்தது.தேரோட்டத்தையொட்டி அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. காலை 7 மணிக்கு நடராஜர் கீழவீதியில் இருந்த தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாரியம்மனுக்கு வஸ்திரம் உள்ளிட்ட வரிசைகள் எடுத்து வந்து தீட்சிதர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்துஇழுத்து சென்றனர். இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலை 6 மணிக்கு தேர் நடராஜர் கிழக்கு சன்னதியில் நிலைக்கு வந்து, அங்கிருந்து கோவிலுக்கு புறப்பாடு நடக்கும். இன்று (30ம் தேதி) மாலை ஆடித் தீமிதி உற்சவம் நடக்கிறது. அம்மன் மகா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை பக்தர்கள் அங்கப்பிரதட்சனம், அலகு குத்துதல், பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தனை நிவர்த்தி நடக்கிறது. மாலை கரகம், காவடி எடுத்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் தீமிதி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar