Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி அமாவாசைக்கு தேவதீர்த்தம் சத்தியத்தை மீறினால் என்னாகும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணமாலை காண சிறுவாபுரி வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
03:08

திருமண தடைகளைப் போக்கும் மணமாலை அணியும் வழிபாடு, ஆகஸ்ட்11ல் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி (சின்னம்பேடு) பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் நடக்க உள்ளது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் நான்காம் ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உற்ஸவம் காலை 9 மணிக்கு அபிஷேகத்துடன் துவங்கும். இதையடுத்து வள்ளி மணவாளப் பெருமாளுக்கு திருமணம் நடக்கும். பின்பு சுவாமி பவனி கோயிலுக்குள்ளேயே நடக்கும். திருமணமாகாத ஆண், பெண்கள், மாலை கொண்டு வந்து சுவாமிக்கு அணிவித்து, அதையே பிரசாதமாகப் பெற்று, அணிந்து சுவாமியின் பின் வலம் வர வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. அன்னதானமும் உண்டு. இருப்பிடம்: சென்னை - கோல்கட்டா நெடுஞ் சாலையில் 35 கி.மீ., தூரத்தில் சின்னம்பேடு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar