Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நமஸ்காரம் பண்ணுங்க! கணபதி விரதங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவன் பாடிய பாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
03:08

ஆதிசங்கரர் கைலாயம் சென்று சிவ பார்வதியைத் தரிசனம் செய்தார். அப்போது சிவன், ஐந்து சிவலிங்கங்களையும், ஒரு சுவடிக்கட்டையும் கொடுத்தார். லிங்கங்களை ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்த சங்கரர், சுவடியில் இருந்த நுõறு ஸ்லோகங்களைப் படித்தார். அவையே ‘லலிதா சகஸ்ரநாமம்’. பக்தனின் நிலையில் இருந்து சிவபெருமானே தேவியைப்பாடியது இந்த நுõல். சங்கரர் சுவடியைப் பெற்றுத் திரும்பும்போது, நந்திகேஸ்ரர் அந்த சுவடியைப் பிடித்து இழுத்ததில் 41 ஸ்லோகம் மட்டும் இருந்தது. மீதி 59 ஸ்லோகம் அவர் கைக்குச் சென்று விட்டது. அதனால், பின்னால் இடம்பெற்றிருக்கும் 59 ஸ்லோகம் மட்டுமே ஆதிசங்கரரால் பாடப்பட்டது. ஒரே நுõல் என்றாலும், முதல் 41 ஸ்லோகத்திற்கு ‘ஆனந்தலஹரி’ என்றும், மீதி ‘சவுந்தர்யலஹரி’ என்றும் பெயராகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar