குழந்தைகளுக்கு எவ்வளவு நாள் திருஷ்டி சுற்ற வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2018 04:08
குழந்தை பிறந்து தீட்டு கழிக்க நடத்தும் சடங்கு வரை திருஷ்டி சுற்றக் கூடாது. ஆரத்தி கரைத்து அதில் வேப்பிலை இட்டு வைக்கலாம். அதன் பின் செவ்வாய், வெள்ளியன்று திருஷ்டி சுற்றலாம். இதற்கு கால வரையறை கிடையாது.