Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் வளைகாப்பு வழிபாடு வத்திராயிருப்பு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐஸ்வரியங்களை அள்ளிதரும் ‘வரலட்சுமி’: வெள்ளிக்கிழமையில் வந்ததால் விசேஷம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐஸ்வரியங்களை அள்ளிதரும் ‘வரலட்சுமி’: வெள்ளிக்கிழமையில் வந்ததால் விசேஷம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2018
11:08

விருதுநகர்: ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை இறைவனுக்குரிய பல விழாக்களும், வைபவங்களும் தொடர்ந்து நடைபெறும் ஒரு காலமாக இருக்கிறது. இவ்விழாக்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களை மையபடுத்தி உள்ளது. அப்படி லட்சுமி எனும் பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் வரலட்சுமி நோன்பு. அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகியவை வரலட்சுமியின் அம்சங்கள். வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களுக்கு இந்த அம்சங்கள் எல்லம் நிறைந்திருக்கும். எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்கு பெறுவர் என்றாலும் திருமணமான பெண்கள்  மாங்கல்யம் கெட்டியாக இருக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைக்கவும்  இந்த விரத்தை மேற்கொள்வார்கள். இத்தகைய பெண்கள் இதோ  வரலட்சுமி விரதம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar