Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச ... காவடியுடன் பழநி புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்! காவடியுடன் பழநி புறப்பட்ட தேவகோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா : மார்ச் 2ம் தேதி துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
10:02

ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா மார்ச் 2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த நாள் சிலுவைப்பாதை, தேர்பவனி, 4ம் தேதி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபர் தாமஸ் சவுந்திரநாயகம், நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபரிடம் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழகத்தின் பல பகுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். மூன்று நாள் திருவிழாவாக இருந்தாலும் மார்ச் 3, 4ம் தேதிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் மார்ச் 3ம் தேதி ராமேஸ்வரத்தில் படகில் செல்ல அனுமதிக்கப்படும். ராமேஸ்வரம் வேர்கோடு பாதிரியார் மைக்கில்ராஜ் கூறியதாவது: பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கச்சத்தீவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் போக்குவரத்து செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். படகில் செல்லும் முன் பக்தர்களிடம் சோதனை செய்வதால் ஏற்படும் காலவிரையத்தை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையே பக்தர்களை சோதனை செய்து அவர்களது கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar