Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் ... மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மேட்டுப்பாளையம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியலில் ரூ. 1.54 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
பழநி உண்டியலில் ரூ. 1.54 கோடி வசூல்

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
11:08

பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 28 நாட்களில், ரூ. ஒரு கோடியே 54 லட்சத்து 75 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி முருகன் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 54லட்சத்து 75ஆயிரத்து 80, தங்கம் -635 கிராம், வெள்ளி 9 ஆயிரத்து 970 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,050 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், மதுரை அழகர்கோயில் துணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கல்லுாரி மாணவர்கள், வங்கி, கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar