காரியாபட்டி: மல்லாங்கிணர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு ராஜகம்பள நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயிலில் துர்கா சுத்த ஹோம பூஜை நடந்தது. தங்கம் தென்னரசு எம். எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இளைஞரணியினர் செய்திருந்தனர்.