திருவாடானை முத்துமாரியம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2018 12:09
திருவாடானை: திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், திருவாடானை முத்துமாரியம்மன்கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம்நடந்தது.