Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் தேசிபாளையம் தெரு, செல்வ ... 1400 ஆண்டு பழமையான கருணாசாமி கோவில் குளம்: 10 ஆண்டாக காய்ந்து கிடக்கும் அவலம் 1400 ஆண்டு பழமையான கருணாசாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சென்னையில் இருந்து திருக்குடை புறப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:09

சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன், திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.

Default Image

Next News

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு, தமிழகத்தில் இருந்து, ஆண்டுதோறும், இரண்டு மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலை, மற்றொன்று, 150 ஆண்டுகளாக, சென்னையில் இருந்து பாரம்பரியமான திருக்குடை சமர்ப்பித்தல். திருப்பதி கருட சேவை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பில், இந்தாண்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், 11 திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, இன்று(செப்., 11ல்)காலை, 10:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடை ஊர்வலம் துவங்கியது. அலையேனத் திரன்ட பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் புறப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar