Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் திருப்போரூர் அடுத்த ... திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: தரிசித்த மக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மேலக்கோட்டையூர், மேகநாதேஸ்வரர் கோவிலில் விநாயகருக்கு 1,008 லட்டு அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
04:09

காஞ்சிபுரம்: மேலக்கோட்டையூர், மேகநாதேஸ்வரர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை யொட்டி, 1,008 லட்டு படைக்கப்பட்டு, சஹஸ்ரநாம பூஜையும் நடந்தது.

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில், 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷம் தோறும் இக்கோவிலில், 108 சங்கா பிஷேகம் நடைபெறுகிறது.திருமண தடை, குழந்தை பேறு, பதவி உயர்வு, உடல் நோய் நீங்க, பிரதோஷ தினத்தன்று பரிகாரம் செய்து, பக்தர்கள் வழிபடுகின்றனர்.இக்கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்.,13ல்) விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நேற்று (செப்.,13ல்) காலை, 7:30 மணிக்கு, மஹா கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது.  தொடர்ந்து, 1,008 லட்டு படைக்கப்பட்டு, சஹஸ்ரநாம அர்ச்சனை யும், மகா தீபாரா தனையும் நடந்தது.மேலக்கோட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar