Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூர் விநாயகர் சிலைகளை நாளைக்குள் ... கண்டாச்சிபுரம் காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேந்தமங்கலம் ஆண்டாள் சூடிய மாலை: பெருமாளுக்கு அணிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
03:09

சேந்தமங்கலம்: ஆண்டாள் சூடிய மாலை, சேந்தமங்கலம் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சூடப்பட்டது. சேந்தமங்கலத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பெருமாளுக்கு, ஆறாண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட்டு அணிவிக்கப் படுகிறது. இதையொட்டி சிறப்பு பால்குட ஊர்வலமும் நடக்கும். இந்தாண்டு பால்குட ஊர்வலம் நேற்று செப்.,14ல் நடந்தது.

தொடர்ந்து மகா விஷ்ணு, மகாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய மூன்று தெய்வங்களுக்கு அபிஷே கம், தீபாராதனை நடைபெற்றது. மேலும், ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கும், ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, மகாலட்சுமி தாயாருக்கும் அணிவிக்கப் பட்டது. முன்னதாக, செண்டை மேளம் முழங்க மாலைகள் ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக கொண்டு செல்லப் பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar