Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்திசாலியாக திகழுங்கள் நன்மையின் கதவு திறக்கட்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
04:09

* செப்டம்பர் 15 ஆவணி 30: சஷ்டி விரதம், சம்பா சஷ்டி, குலச்சிறை நாயனார் குருபூஜை, திருப்பதி ஏழுமலையான் முத்துப்பந்தல் அருளிய காட்சி, மதுரை நவநீதகிருஷ்ணர் ராஜாங்க சேவை.

* செப்டம்பர் 16 ஆவணி 31: முக்தாபரண சப்தமி, திருப்பதி ஏழுமலையப்பன் சர்வபூபாள வாகனம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் கஜேந்திர மோட்சம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் கருட வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனம்.

* செப்டம்பர் 17 புரட்டாசி 1: சடசீதி புண்ணிய காலம், தூர்வாஷ்டமி, திருப்பதி ஏழுமலையான் கருட சேவை, கடலூர் மாவட்டம் திருவகீந்திரபுரம் வேதாந்த தேசிகர் வெண்ணெய்த்தாழி சேவை, மதுரை நவநீதகிருஷ்ணர் தோளுக்கினியானில் புறப்பாடு.

* செப்டம்பர் 18 புரட்டாசி 2: நந்த நவமி, கேதார விரதம் ஆரம்பம், திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் மோகினி அவதாரம், நாட்டரசன் கோட்டை பெருமாள் பவனி, திருவகீந்திரபுரம் வேதாந்த தேசிகர் புறப்பாடு.

* செப்டம்பர் 19 புரட்டாசி 3: கஜலட்சுமி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் புஷ்ப விமானம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் திருக்கல்யாணம், திருப்பதி ஏழுமலையான் காலையில் சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை.

* செப்டம்பர் 20 புரட்டாசி 4: ஏகாதசி விரதம், திருப்பதி ஏழுமலையான் தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் குதிரை வாகனத்தில் வையாழி கண்டருளல், திருவகீந்திரபுரம் வேதாந்த தேசிகர் தேர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை.

* செப்டம்பர் 21 புரட்டாசி 5: திருவோண விரதம், திருவேங்கட முடையான் திருநட்சத்திரம், வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம், சிரவண துவாதசி, கரூர், மதுரை தல்லாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், உப்பிலியப்பன் கோயில், நாட்டரசன் கோட்டை, குணசீலம் கோயில்களில் பெருமாள் தேர், திருப்பதி ஏழுமலையான் பல்லக்கு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar