Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மேலை திருப்பதியில் புரட்டாசி விழா : ... பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ திருப்பதியில் சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

திருநெல்வேலி: புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவ திருப்பதி கோவில்களில், சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகள் நடந்தன. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள், திருப்புளியங்குடி  காசினிவேந்தர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தர். மேலும், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன், தேவர்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதர், திருக்கோவிலுார் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகியவை நவதிருப்பதி  கோவில்கள். இக்கோவில்களில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு மற்றும் கருடசேவை நடக்கும். இந்தாண்டு, புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி  வரை, சிறப்பு பூஜைகள் நடந்தன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும், 29ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர், 6, 13ம் தேதி சனிக்கிழமைகளிலும், சிறப்பு வழிபாடு மற்றும் இரவில் கருட சேவை நடக்கிறது. இதையொட்டி, வாரம்தோறும்  சனிக்கிழமைகளில், நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் வகையில், நெல்லை, துாத்துக்குடியிலிருந்து, அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar