Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கநாதர் கோவிலில் அனந்தபத்மநாப ... நாளை மகாளயபட்சம் ஆரம்பம் நாளை மகாளயபட்சம் ஆரம்பம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பை மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
மும்பை மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு

பதிவு செய்த நாள்

24 செப்
2018
11:09

மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் விழா, நேற்று (செப்., 23ல்) விமரிசையாக நடந்தது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 13ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று, மஹாராஷ் டிரா முழுவதும், பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், விழாவின், 11வது நாளான நேற்று  (செப்., 23ல்), விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.இதையடுத்து, மும்பையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மும்பையின் கிர்காவ்ம், ஜுஹு, தாதர் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. புனே, நாசிக், சோலாபூர், கோலாபூர், அவுரங்காபாத் ஆகிய மாவட்டங்களிலும், விநாயகர் ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தின் போது, அதிக சத்தத்தை ஏற்படுத்தும் நவீன ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்ப, மாநில அரசு தடை விதித்து இருந்தது.இந்த தடையை விலக்க கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனவே, அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தாமல், ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar