கிழக்கு ஆடி வீதிக்கும், தெற்கு ஆடி வீதிக்கும் நடுவே கிட்டத்தட்ட பொற்றாமரைக் குளத்திற்கு பின்புறம் திசை வட கிழக்கு
2. அம்மன் சன்னதி நுழைவு கோபுரம்
வேம்பத்தூரார்
கோபுரம் பொற்றாமரைக்குள வடக்கு நடைபாதை முடியுமிடத்தில் மேற்கில்
பொற்றாமரைக்குள மேற்குபக்கம் - கிளிக்கூட்டு மண்டபம் முடிவும், சந்திக்கும்
இடத்திற்கு அருகே எதிரில் அமைந்தது.
3. கடக கோபுரம்
மேல ஆடி
வீதி, அம்மன் சன்னதிக்கு நேர்பின்புறம் மேற்கில் உள்ளது. இதன் நுழைவு வழி
மூடப்பட்டிருப்பது. நடுக்கட்டு கோபுரம். தற்போதைய மடப்பள்ளி அருகிலும்
சுவாமி சன்னதி தெற்கு இரண்டாம் பிரகார நடுவிலும், முக்குறுணி விநாயகர்
சன்னிதிக்கு எதிரிலும், முக்குறுணி விநாயகர் சன்னதி நுழைவாயிலிலும் ஆகும்.
4. பலக கோபுரம்
மேல ஆடி வீதி. சுவாமி சன்னிதிக்கு நேர்ப்பின்புறம் மேற்கில் உள்ளது. இக்கோபுர நுழைவுவாயில் வழி மூடப்பட்டிருப்பது.
5. சின்ன மொட்டைக் கோபுரம்
வடக்காடி
வீதியில் சுவாமி சன்னிதி, வடக்கு வளாகக் கடைசியில் தற்போதய கல்யாண
சுந்தரர் வளாகக் கூட்டு வழிபாட்டு மண்டபம் ஆகியவற்றிற்கு அருகாமையில்
உள்ளது.
6. மற்றும் இரு கோபுரங்கள்
கோபுர நாயக கோபுரம்
1. சுவாமி சன்னிதி நுழைவுவாயில் நேர் எதிரில் கிழக்கில் அமைந்ததாகும்.
சுவாமி
சன்னிதி நுழைவுவாயில் கோபுரம். கம்பத்தடி மண்டபம், சுவாமி கொடிமரம்,
ஆகியவற்றிற்கு எதிரில் அமைந்ததாகும் கர்ப்பக்கிரஹ கோபுரங்கள் விமானங்கள்
இரண்டு.