கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கயா: கடந்த, 24ம் தேதி, ஹிந்துக்கள், முன்னோரை வழிபடக்கூடிய மஹாளய தினம் துவங்கியது. 15 நாட்கள் இது அனுசரிக்கப்படும். இந்நாட்களில் முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். நேற்று, பீஹார் மாநிலம் கயாவில், ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.