ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவத்தை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அலங்காரம் ராஜகோபாலா பாட்டாச்சாரியார், ஆழ்வார்கள் பார்வையில் பெருமாள் என்ற தலைப்பில் உரையாற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.