Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி ... நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கொலு வழிபாடு நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல்லில் நவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
நாமக்கல்லில் நவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 அக்
2018
12:10

நாமக்கல்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

* நாமக்கல், கோட்டை சாலை நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் நவராத்திரி விழா துவங்கியது. நாமகிரித்தாயார் சன்னதி முன், பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 8:00 மணிக்கு அரங்கநாயகியத்தாயார் பேட்டை திருவீதி உலா, 9:00 மணிக்கு நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலா, இரவு 7:00 மணிக்கு நரசிம்மர் சுவாமி தாயார் சன்னதியில். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தில் எழுந்தருளி சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

* நாமக்கல், தட்டாரத்தெரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய விழா, வரும், 19 வரை நடக்கிறது.

* நாமக்கல், ஓம்சக்தி விநாயகர் கோவிலில், தினமும் இரவு 7:00 முதல், 8:00 மணி வரை, பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வரும், 19 மாலை, 5:00 மணிக்கு துர்கா ?ஹாமம், சிறப்பு அபி ?ஷகம் நடக்கிறது.

* நாமக்கல், வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில், வரும், 20 வரை, தினமும் காலை, 5:45 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 7:00 மணிக்கு அபி ?ஷகம், வேதபாராயணம், 8:00 மணிக்கு தங்கக் கவச சேவை, 9:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு லலிதாதேவி பூஜை. இரவு, 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் பல்வேறு வாகன சேவா அலங்கார தீபாராதனை நடக்கிறது.

* நாமக்கல் அடுத்த, செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில், காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar