இக்கோயிலின் பல துண்டுக்கற்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஆவைகளில் மூன்று துண்டுகள் வட்டெழுத்துக்களில் இருக்கின்றன. அவ்வட்டெழுத்துத் துண்டுக் கல்வெட்டு ஒன்றில் அரசர் பெயர் காணப்பெறவில்லை. ஆண்டு மாத்திரம் 38 எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அதில் திருத்துருத்தி மஹா தேவரைப் பற்றியும், அண்டநாட்டு பெருமூரைப் பற்றியும் குறிக்கப் பெற்றுள்ளன.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
54. மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள் »