சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீரடியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். அவை:1. சமாதி மந்திர் வளாகத்திற்கு உள்ளே உள்ள இடங்கள்2. சமாதி மந்திர் வளாகத்திற்கு வெளியே உள்ள இடங்கள்1. சமாதி மந்திர் வளாகத்திற்கு உள்ளே இடங்கள்:1. சமாதி மந்திர்2. குருஸ்தான்3. தீட்சித் வாடா4. லெண்டி தோட்டம்5. கணபதி, சங்கர், சனி கோயில்கள்6. சிறு சமாதிகள்7. மியூசியம்8. உதி வழங்கும் இடம்9. பாராயண ஹால்2. சமாதி மந்திர் வளாகத்திற்கு வெளியே உள்ள இடங்கள்:1. துவாரகாமாயி2. சாவடி3. மாருதிக் கோயில்4. அப்துல்லா குடில்5. லட்சுமிபாய் ஷிண்டே வீடு6. நரசிம்மர் கோயில்7. மாதவ்ராவ் தேச்பாண்டே வீடு8. மகல் சாபதி வீடுஇனி இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.