Press Ctrl+g to toggle between English and Tamil
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
முதல் பக்கம் »
சம்ப்ரதாய விரத பூஜா விதானம் »
1. விநாயக சதுர்த்தி பூஜை
பதிவு செய்த நாள்
31
அக் 2018 01:10
ஸமஸ்த உபசார பூஜைகள் அனேக ரத்ன -கசிதம் முக்தாமணி - விபூஷிதம் ரத்னஸிம்ஹாஸனம் சாரு கணேச ’ ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.) கௌரீ புத்ர நமஸ்தே (அ) ஸ்து தூர்வா பத்மாதி ஸம்யுதம் பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண த்விரதானன ஸ்ரீஸித்தி விநாயகாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) ஸித்தார்த்த - யவ - தூர்வாபிர் - கந்த - புஷ்பாக்ஷதைர் - யுதம் தில -புஷ்ப - ஸமாயுக்தம் க்ருஹாணார்க்யம் கஜானன ஸ்ரீஸித்தி விநாயகாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) கர்ப்பூராகரு புஷ்பைச்’ ச வாஸிதம் விமலம் ஜலம் பக்த்யா தத்தம் மயா தேவ குருஷ்வாசமனம் ப்ரபோ ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) தத்யாஜ்ய - மது - ஸம்யுக்தம் மதுபர்க்கம் மயாஹ்ருதம் க்ருஹாண ஸர்வலோகேச ’ கஜவக்த்ர நமோஸ்து தே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தயிர் +நெய் +தேன் = மதுபர்க்கம். புஷ்பத்தால் தொட்டு தெளிக்கவும்) மத்வாஜ்ய - ச ’ர்க்கராயுக்தம் ததிக்ஷீர - ஸமன்விதம் பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பக்தாநாமிஷ்டதாயக ஸ்ரீஸித்தி விநாயகாய நம: பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பூவினால் பஞ்சாம்ருதம் தொட்டு தெளிக்கவும்) கங்காதி - புண்ய -பாநீயைர் கந்த - புஷ்பாக்ஷதைர் - யுதை: ஸ்னானம் குருஷ்வ பகவன் உமாபுத்ர நமோஸ்துதே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி (பூவினால் தீர்த்தத்தை தொட்டு ஸ்வாமியின் மீது தெளிக்கவும்.) தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தீ ப்ரசோதயாத் (தச ’வாரம் ஜப்த்வா) (இந்த மந்திரத்தை 10 முறை (ஆண்கள் மட்டும்) சொல்லி ஸ்வாமியின் மீது தீர்த்ததை பூவினால் தெளிக்கவும்) ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.) ரக்தவஸ்த்ர த்வயம் தேவ ராஜராஜாதி பூஜித பக்த்யா தத்தம் க்ருஹாணேதம் பகவன் ஹரநந்தன ஸ்ரீஸித்தி விநாயகாய நம: வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி (பிள்ளையார் துண்டை (வஸ்த்ரம்) அணிவிக்கவும் அல்லது இரண்டு சிவப்பு வஸ்த்ரம் அணிவிக்கவும்.) ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சனம் சோத்தரீயகம் க்ருஹாண சாரு ஸர்வக்ஞ பக்தாநாமிஷ்டதாயக ஸ்ரீஸித்தி விநாயகாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி (பிள்ளையாருக்கு பூணூல் அணிவிக்கவும்) சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குங்குமான்விதம் விலேபனம் ஸுரச்’ரேஷ்ட்ட ப்ரீதியர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்ரீஸித்தி விநாயகாய நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்) கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (குங்குமம் இடவும்) ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (ஆபரணங்களை ஸமர்ப்பிக்கவும்) அக்ஷதான் தவளான் திவ்யான் சா’லீயான் - அக்ஷதான் சு’பான் ஹரித்ராசூர்ண ஸம்யுக்தான் ஸங்க்ருஹாண கணாதிப ஸ்ரீஸித்தி விநாயகாய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்) ஸுகந்தீனி ச புஷ்பாணி ஜாஜீ குந்த முகானி ச ஏகவிம்ச ’தி ஸங்க்யானி க்ருஹாண கணநாயக ஸ்ரீஸித்தி விநாயகாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி, புஷ்பை: பூஜயாமி (புஷ்பமாலை ஸமர்ப்பிக்கவும்/ உதிரி புஷ்பங்களை அர்ச்சிகவும்)அங்க பூஜா (ஸ்வாமியின் வெவ்வேறு பெயரால் ஒவ்வொரு அங்கங்களையும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்தல்.) ஓம் பார்வதீ நந்தநாய நம: பாதௌ பூஜயாமி (கால்) ஓம் கணேசா’ய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்) ஓம் ஜகத்தாத்ரே நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்) ஓம் ஜகத்வல்லபாய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி) ஓம் உமாபுத்ராய நம: ஊரூ பூஜயாமி (தொடை) ஓம் விகடாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு) ஓம் குஹாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்) ஓம் மஹத்தமாய நம: மேட்ரம் பூஜயாமி (மர்மம்) ஓம் நாதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்) ஓம் உத்தமாய நம: உதரம் பூஜயாமி (வயிறு) ஓம் விநாயகாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி (மார்பு) ஓம் பாச ’ச்சிதே நம: பார்ச்’வௌ பூஜயாமி (இடுப்பு) ஓம் ஹேரம்பாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு) ஓம் கபிலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து) ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்) ஓம் ஹரஸுதாய நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்) ஓம் ப்ரஹ்மசாரிணே நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்) ஓம் ஸுமுகாய நம: முகம் பூஜயாமி (முகம்) ஓம் ஏகதந்தாய நம: தந்தௌ பூஜயாமி (பற்கள்) ஓம் விக்னஹந்த்ரே நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்) ஓம் சூ’ர்ப்பகர்ணாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்) ஓம் பாலசந்த்ராய நம: பாலம் பூஜயாமி (நெற்றி) ஓம் நாகாபரணாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு) ஓம் சிரந்தநாய நம: சுபுகம் பூஜயாமி ( முகவாய்க்கட்டை) ஓம் ஸ்தூலோஷ்டாய நம: ஓஷ்டௌ பூஜயாமி (உதடு) ஓம் களந்மதாய நம: கண்டௌ பூஜயாமி (கழுத்து) ஓம் கபிலாய நம: கசா’ன் பூஜயாமி (தாடை) ஓம் சி’வப்ரியாய நம: சி’ர: பூஜயாமி (தரை) ஓம் ஸர்வமங்களஸ்துதாய நம: ஸர்வாண்யாங்கானி பூஜயாமி (முழுவதும்)ஏகவிம்ச ’தி பத்ர பூஜை (21 வகையான இலைகளினால் அர்ச்சனை செய்தல்.) ஓம் உமாபுத்ராய நம: மாசீபத்ரம் ஸமர்ப்பயாமி (மாசிப்பச்சை) ஓம் ஹேரம்பாய நம: ப்ருஹதீபத்ரம் ஸமர்ப்பயாமி (கண்டங்கத்திரி) ஓம் லம்போதராய நம: பில்வபத்ரம் ஸமர்ப்பயாமி (பில்வதளம்) ஓம் த்விரதாநநாய நம: தூர்வா பத்ரம் ஸமர்ப்பயாமி (அருகம்புல்) ஓம் தூமகேதவே நம: துர்த்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை) ஓம் ப்ருஹதே நம: பதரீ பத்ரம் ஸமர்ப்பயாமி (இலந்தை) ஓம் அபவர்கதாய நம: அபாமார்க பத்ரம் ஸமர்ப்பயாமி (நாயுருவி) ஓம் த்வைமாதுராய நம: துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி (துளசி) ஓம் சிரந்தநாய நம: சூத பத்ரம் ஸமர்ப்பயாமி (மாவிலை) ஓம் கபிலாய நம: கரவீர பத்ரம் ஸமர்ப்பயாமி (அரளி) ஓம் விஷ்ணுஸ்துதாய நம: விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி) ஓம் அமலாய நம: ஆமலகீ பத்ரம் ஸமர்ப்பயாமி (நெல்லி) ஓம் மஹதே நம: மருவக பத்ரம் ஸமர்ப்பயாமி (மருக்கொழுந்து) ஓம் ஸிந்துராய நம: ஸிந்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (நொச்சி) ஓம் கஜானனாய நம: ஜாதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (ஜாதி) ஓம் கண்டகளந்மதாய நம: கண்டலீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வெள்ளெருக்கு) ஓம் ச ’ங்கரீப்ரியாய நம: ச ’மீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வன்னி) ஓம் ப்ருங்கா ராஜத்கடாய நம: ப்ருங்கராஜ பத்ரம் ஸமர்ப்பயாமி (கரிசலாங்கண்ணி) ஓம் அர்ஜுனதந்தாய நம: அர்ஜுன பத்ரம் ஸமர்ப்பயாமி (வெண்மருதை) ஓம் அர்கப்ரபாய நம: அர்கபத்ரம் பத்ரம் ஸமர்ப்பயாமி (எருக்கம்) ஓம் ஏகதந்தாய நம: தாடீமீ பத்ரம் ஸமர்ப்பயாமி (மாதுளம்)ஏகவிம்ச ’தி புஷ்ப பூஜை (21 வகையான புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தல்.) ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (புன்னை) ஓம் மஹா கணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை) ஓம் தீர கணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளை) ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம: வகுள புஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம்) ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாளபுஷ்பம் ஸமர்ப்பயாமி( வெட்டிவேர்) ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி) ஓம் ருத்ர கணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பை) ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை) ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகம்) ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ) ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ) ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை) ஓம் விஷ்ணு கணபதயே நம: ச ’ம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றை) ஓம் ஈச ’ கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு) ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்) ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்தி) ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்) ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளி) ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை) ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லி) ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லி)ஏகவிம்ச ’தி தூர்வாயுக்ம பூஜா ‘தூர்வா’ என்றால் அருகம்புல், ‘யுக்மம்’ என்றால் இரட்டை என்று பொருள். எனவே, இரண்டிரண்டு அருகம் புல்லாக எடுத்து, ஸமர்ப்பயாமி என்று சொன்ன பிறகு, ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் பாசா’ங்குச ’தராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஆகுவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஈச ’ புத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் இபவக்த்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் மூஷிகவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ப்ரஹ்மசாரிணே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் மோதகஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஸுரச்’ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் கஜநாஸிகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் கபித்தபலப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஸுப்ரஸந்நாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் உமாபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி ஓம் ஸ்கந்தப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமிவிநாயக அஷ்டோத்தரச ’ த நாமாவளி: (புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்) ஓம் விநாயகாய நம: ஓம் விக்னராஜாய நம: ஓம் கௌரீபுத்ராய நம: ஓம் கணேச்’வராய நம: ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம: ஓம் அவ்யயாய நம: ஓம் பூதாய நம: ஓம் தக்ஷாய நம: ஓம் அத்யக்ஷாய நம: ஓம் த்விஜப்ரியாய(10) நம: ஓம் அக்நிகர்பச்சிதே நம: ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம: ஓம் வாணீப்ரதாய நம: ஓம் அவ்வயயாய நம: ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: ஓம் ச ’ர்வதனயாய நம: ஓம் ச ’ர்வரீப்ரியாய நம: ஓம் ஸர்வாத்மகாய நம: ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம: ஓம் தேவாய(20) நம: ஓம் அநேகார்ச்சிதாய நம: ஓம் சி’வாய நம: ஓம் சு’த்தாய நம: ஓம் புத்திப்ரியாய நம: ஓம் சா’ந்தாய நம: ஓம் ப்ரஹ்மசாரிணே நம: ஓம் கஜானனாய நம: ஓம் த்வைமாத்ரேயாய நம: ஓம் முனிஸ்துத்யாய நம: ஓம் பக்தவிக்ன விநாச ’னாய(30) நம: ஓம் ஏகதந்தாய நம: ஓம் சதுர்பாஹவே நம: ஓம் சதுராய நம: ஓம் ச ’க்திஸம்யுதாய நம: ஓம் லம்போதராய நம: ஓம் சூ ’ர்ப்பகர்ணாய நம: ஓம் ஹரயே நம: ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம: ஓம் காலாய நம: ஓம் க்ரஹபதயே(40) நம: ஓம் காமினே நம: ஓம் ஸோமஸூர்யாக்னி நம: லோசனாய ஓம் பாசா’ங்குச ’ தராய நம: ஓம் சண்டாய நம: ஓம் குணாதீதாய நம: ஓம் நிரஞ்ஜனாய நம: ஓம் அகல்மஷாய நம: ஓம் ஸ்வயம்ஸித்தாய நம: ஓம் ஸித்தார்ச்சித நம: பதாம்புஜாய ஓம் பீஜாபூர பலாஸக்தாய (50) நம: ஓம் வரதாய நம: ஓம் சா ’ச்’வதாய நம: ஓம் க்ருதினே நம: ஓம் த்விஜப்ரியாய நம: ஓம் வீதபயாய நம: ஓம் கதினே நம: ஓம் சக்ரிணே நம: ஓம் இக்ஷுசாபத்ருதே நம: ஓம் ஸ்ரீதாய நம: ஓம் அஜாய (60) நம: ஓம் உத்பலகராய நம: ஓம் ஸ்ரீபதயே நம: ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம: ஓம் குலாத்ரிபேத்ரே நம: ஓம் ஜடிலாய நம: ஓம் கலிகல்மஷநாச ’நாய நம: ஓம் சந்த்ரசூடாமணயே நம: ஓம் காந்தாய நம: ஓம் பாபஹாரிணே நம: ஓம் ஸமாஹிதாய(70) நம: ஓம் ஆச்’ரிதாய நம: ஓம் ஸ்ரீகராய நம: ஓம் ஸௌம்யாய நம: ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம: ஓம் சா’ந்தாய நம: ஓம் கைவல்யஸுகதாய நம: ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம: ஓம் ஜ்ஞானினே நம: ஓம் தயாயுதாய நம: ஓம் தாந்தாய (80) நம: ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம: ஓம் ப்ரமத்ததைத்யபயதாய நம: ஓம் ஸ்ரீகண்ட்டாய நம: ஓம் விபுதேச் ’வராய நம: ஓம் ராமார்ச்சிதாய நம: ஓம் விதயே நம: ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம: ஓம் ஸத்தூலகண்ட்டாய நம: ஓம் ஸ்வயம்கர்த்ரே நம: ஓம் ஸாமகோஷப்ரியாய நம: ஓம் பரஸ்மை நம: ஓம் ஸ்தூலதுண்டாய நம: ஓம் அக்ரண்யே நம: ஓம் தீராய நம: ஓம் வாகீசா ’ய நம: ஓம் ஸித்திதாயகாய நம: ஓம் தூர்வாபில்வ -ப்ரியாய நம: ஓம் அவ்யக்த - மூர்த்தயே நம: ஓம் அத்புத -மூர்த்திமதே நம: ஓம் சை ’லேந்த்ர தநுஜோத்ஸங்க கேலநோத்ஸுக-மானஸாய (100) நம: ஓம் ஸ்வ - லாவண்ய -ஸுதா ஸார -ஜித -மன்மத-விக்ரஹாய நம: ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம: ஓம் மாயினே நம: ஓம் மூஷிக - வாஹனாய நம: ஓம் ஹ்ருஷ்டாய நம: ஓம் துஷ்டாய நம: ஓம் ப்ரஸன்னாத்மனே நம: ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய (108) நம: ஸ்ரீ ஸித்திவிநாயகாய நம: நாநாவிதபரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமிஉத்தராங்க பூஜை உத்தராங்க பூஜையில் தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் கற்பூர ஆரத்தி செய்து யதாஸ்தானம் செய்ய வேண்டும். தசா’ங்கம் குக்குலோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம் தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜானன ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தூபம் ஆக்ராபயாமி (சாம்பிராணி (அ) ஊதுபத்தி காட்டவும்) ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா க்ருஹாண மங்களம் தீபம் ஈச ’புத்ர நமோஸ்து தே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தீபம் தர்ச ’யாமி (தீபத்தை காட்டவும்)நைவேத்ய மந்திரங்கள் (தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும். மோதகம் வைப்பது விசேஷம்.) ஓம் பூர்புவஸ்ஸுவ: (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.) தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் (தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.) தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.) அம்ருதோபஸ்தரணமஸி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.) (பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.) ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ஸ்ரீஸித்தி விநாயகாய நம: சா’ல்யன்னம் (சாதம்), க்ருதகுள பாயஸம் (நெய், பருப்பு பாயஸம்), மாஷாபூபம் (உளுந்து வடை), குடாபூபம் (அப்பம்), லட்டுகம், (இட்லி), சணகம் (கொண்டைக்கடலை சுண்டல்), மோதகம் (கொழுக்கட்டை), நாளிகேரகண்டம் (தேங்காய்), கதலீபலம் (வாழைப்பழம்), பதரீபலம் (இலந்தைபழம்), ஜம்பூபலம் (நாவற்பழம்) பீஜாபூரபலம் (கொய்யாபழம்). ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி (மேலே குறிப்பிட்ட எந்தெந்த நைவேத்தியங்களை நிவேதனம் செய்கிறீர்களோ அந்தந்த நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.) மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.) அம்ருதாபிதாநமஸி உத்தராபோச ’ நம் ஸமர்ப்பயாமி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.) நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்) பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை விட்டு, நைவேத்யம் செய்யவும்.) நீராஜனம் நீரஜஸ்கம் கர்ப்பூரேண க்ருதம் மயா க்ருஹாண கருணாராசே ’ கணேச் ’ வர நமோ ஸஸ்து தே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி (கற்பூரம் காட்டவும், புஷ்பம் போடவும்) நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) ஜாதீ சம்பக புந்நாக மல்லிகா வகுளாதிபி: புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதானன ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)
மேலும்
சம்ப்ரதாய விரத பூஜா விதானம்
1. விநாயக சதுர்த்தி பூஜை »
நம் குழந்தைகளை “பிள்ளைகள்” என்று சொல்லும் மரபு தமிழ் உலகில் உள்ளது. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் ...
மேலும்
1. பூர்வாங்க பூஜை1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் ...
மேலும்
தமிழ் வருஷங்கள் -601. பிரபவ2. விபவ3. சுக்கில4. பிமோதூத5. பிரஜோத்பத்தி6. ஆங்கிரஸ7. ஸ்ரீமுக8. பவ9. யுவ10. தாது11. ஈஸ்வர12. ...
மேலும்
ப்ராணப்ரதிஷ்டாப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது ...
மேலும்
மந்த்ரபுஷ்பம்(ஜாதி, செண்பகம், புன்னாகை, மல்லிகை, வகுளம் ஆகிய உதிரி புஷ்பங்கள் மற்றும் அக்ஷதையை கலந்து ...
மேலும்
மேலும் செய்திகள் ...