பதிவு செய்த நாள்
31
அக்
2018
01:10
மந்த்ரபுஷ்பம்
(ஜாதி, செண்பகம், புன்னாகை, மல்லிகை, வகுளம் ஆகிய உதிரி புஷ்பங்கள் மற்றும் அக்ஷதையை கலந்து கொண்டு புஷ்பம் ஸமர்ப்பிக்கலாம்.)
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும். மந்த்ரபுஷ்பம் (பக்கம் பி - 49ல் உள்ளது)
மந்த்ரபுஷ்பம்
(பின்வரும் இந்த வேதபாக மந்த்ரங்களை ஸ்வரத்துடன் சொல்லத் தெரிந்தவர்கள். நின்றுகொண்டு சொல்லி, புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)
யோ (அ)பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி ய ஏவம் வேத
யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ(அ)க்னே ராயதனம் வேத (1)
ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ)பாமாய
தனம் வேத ஆயதனவான் பவதி வாயுர்வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோ
ராயதனம் வேத ஆயதனவான் பவதி (2)
ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோ (அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி அஸௌ வை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ (அ) முஷ்ய தபத ஆயதனம்
வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அமுஷ்ய
தபத ஆயதனம் (3)
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ) பா
மாயதனம் வேத ஆயதனவான் பவதி சந்த்ரமா வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யச்சந்த்ரமஸ
ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி (4)
ய ஏவம் வேத யோ (அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி நக்ஷத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ராணாமாய தனம்
வேத ஆயதன வான் பவதி ஆபோ வை நக்ஷத்
ராணாமாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத. (5)
யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வா அபாமாயதனம் ஆயதனவான்
பவதி ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான்
பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யா (ஆ)யதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ) பாமாய
தனம் வேத (6)
ஆயதனவான் பவதி ஸம்வத்ஸரோ வா அபாமாய
தனம் ஆயதனவான் பவதி யஸ்ஸம்வத்ஸரஸ்யாய
தனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய
ஏவம் வேத யோ (அ) ப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம்
வேத ப்ரத்யவே திஷ்டதி (7)
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம்
வைச்ரவணாய குர்மஹே ஸ மே காமான் காம காமாய
மஹ்யம் காமேச்வரோ வைச்ர வணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம: (8)
ந கர்மணா நப்ரஜயா தனேன த்யாகேனைகே
அம்ருதத்வ மானசு: பரேண நாகம் நிஹிதம் குஹா
யாம் விப்ராஜதே தத்யதயோ விசந்தி (9)
வேதாந்த விஜ்ஞான - ஸுநிச்சிதார்தா: ஸந்ந்யாஸ
யோகாத் யதய: சுத்த ஸத்வா: தே ப்ரஹ்மலோகே
து பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி
ஸர்வே (10)
தஹ்ரம் விபாபம் பரமேச் பூதம் யத்புண்டரீகம்
புரமத்ய -ஸஸ்தம் தத்ராபி தஹ்ரம் ககனம் விசோ
கஸ்தஸ்மின் யதந்தஸ் - ததுபாஸிதவ்யம் (11)
யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச
ப்ரதிஷ்டித: தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ
மஹேச்வர:
யோ வை தாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநா
வ்ருதாம் புரீம் தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு:
கீர்த்திம் ப்ரஜாந்தது:
ஸ்ரீ..............நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும்.)
பிரதக்ஷிணம்
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்)
நமோ நமோ கணேசா’ய நமஸ்தே விச் ’வரூபிணே
நிர்விக்னம் குரு மே கார்யம் நமாமி த்வாம் கஜானன
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிச ’ம்
அநேகதந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
விநாயக வரம் தேஹி மஹாத்மன் மோதகப்ரிய
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
(வரம் வேண்டி நமஸ்காரம் செய்யவும்)
ராஜ உபசாரங்கள்
(எல்லா உபசாரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்க்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்யவேண்டும்.)
ச்சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் வீஜயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ச்’ராவயாமி (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்ச ’யாமி (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி)
ச்சத்ர - சாமராதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)
அர்க்யம்
(பூஜை முடிந்த பிறகு, ஸ்வாமியை உத்தேசித்து, பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திப்படுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)
தியானம்
சு’க்லாம்.........சா’ந்தயே (பக்கம் பி - 12 பார்க்கவும்)
கணபதி தியானம்
இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா’ந்தயே
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே ’ஷண
விசி’ஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சு’பதிதௌ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஸித்திவிநாயக பூஜாபல
ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் க்ஷீரார்க்ய ப்ரதானம்
உபாயன தானம் ச கரிஷ்யே
‘அப உபஸ்ப்ருச் ’ய ’ (உத்திரிணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)
வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும், கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள கிண்ணத்தில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘இதமர்க்யம் ’ என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.
கௌர்யங்கமல ஸம்பூத ஜ்யேஷ்டஸ்வாமியின் கணேச் ’வர
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கஜவக்த்ர நமோஸ்து தே
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)
அர்க்யம் க்ருஹாண ஹேரம்ப ஸர்வ ஸித்தி ப்ரதாயக
விநாயக மயா தத்தம் புஷ்பாக்ஷத ஸமன்விதம்
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)
விநாயக நமஸ்தேஸஸ்து கந்த புஷ்பாக்ஷதைர் யுதம்
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதோ பவ
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)
அனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
தத் ஸர்வம் ஸ்ரீஸித்திவிநாயக: ப்ரீயதாம்
க்ஷமா ப்ரார்த்தனை
(பூஜையில் ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதற்கான ஸ்லோகம். இடது கையில் உத்தரணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, வலது கையில் உள்ள பூ, அக்ஷதையின் மேல் தீர்த்தத்தை விட்டு சொல்லவும்.)
யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச் ’வர
யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே
அனயாபூஜயா ஸித்தி விநாயக: ப்ரீயதாம்
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
உபாயன தானம்
(பூஜை செய்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு, கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி, தானம் கொடுத்து, நமஸ்காரம் செய்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.)
மஹாகணபதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
அமீதே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
(ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவரின் சிரஸில் அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)
(தாம்பூலம், தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து, கீழ்க்கண்ட மந்த்ரங்களை சொல்லி ஸமர்பிக்க வேண்டும்.)
கணேச ’: ப்ரதிக்ருஹ்ணாதி கணேசோ ’ வை ததாதி ச
கணேச ’ஸ் தாரகோத்வாப்யாம் கணேசா ’ய நமோ நம:
இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம்
ஸதாம்பூலம் மஹா கணபதி
ஸ்வரூபாய ப்ராஹ்மணாய துப்யம்
அஹம் ஸம்ப்ரததே ந மம
(தானம் கொடுத்து நமஸ்காரம் செய்யவும்)
புனர் பூஜை/ யதாஸ்த்தானம்
விநாயகர் பிம்பத்தை கிணற்றிலோ, ஆற்றிலோ விடுபவர், விடும் வரையில் காலை மற்றும் சாயங்காலம் ஆவாஹனம் ஒன்றை தவிர்த்து, மற்ற உபசாரங்களை முறைப்படி செய்து முடிவில் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.
கஜானனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோ ’க வினாச ’காரணம்
நமாமி விக்னேச் ’வர பாத பங்கஜம்
ஓம் பூர்புவஸ்ஸுவரோம் அஸ்மாத் பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீஸித்தி விநாயகம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச
என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை சேர்த்து, வடக்கே நகர்த்தி, பின்பு விருப்பம் போல் வினாயகரை நீர்நிலைகளில் கொண்டு விட்டு விட வேண்டும்.