கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(ஒவ்வொரு நாமாவை சொல்லி புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)அனந்தாய நம: பாதௌ பூஜயாமி (கால்)சே ’ஷாய நம: குல்ப்பௌ பூஜயாமி (கணுக்கால்)காலாத்மனே நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)விச் ’வரூபாய நம: ஜானுநீ பூஜயாமி (முட்டி)உபமாஹீனாய நம: ஊரூ பூஜயாமி (தொடை)காலாத்மனே நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)ஜகன்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)பத்மநாபாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)ஸர்வாத்மனே நம: குக்ஷிம் பூஜயாமி (வயிறு)ஸ்ரீவத்ஸவதே நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)சக்ரஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)ஆஜானுபாஹவே நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)வாசஸ்பதயே நம: வக்த்ரம் பூஜயாமி (வாய்)கேச ’வாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)நாராயணாய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)கோவிந்தாய நம: ச்’ ரோத்ரே பூஜயாமி (காதுகள்)அனந்தபத்மநாபாய நம: சி’ர: பூஜயாமி (தலை)விஷ்ணவே நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)தோரக்ரந்தி (சரடு) பூஜை(14 முடியுள்ள சரடை ஸ்வாமிக்கு முன் எதிரில் வைத்து அதற்குப் புஷ்பத்தால் பூஜை செய்யவும்)ச்’ரியை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமிமோஹின்யை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமிமஹாபலாயை நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமிஅஜாயை நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமிமங்களாயை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமிசு’பாயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமிஜயாயை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமிவிஜயாயை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமிஜயந்த்யை நம: நவம க்ரந்திம் பூஜயாமிபாபாநாசி’ந்யை நம: தச ’ம க்ரந்திம் பூஜயாமிவிச்’வரூபாயை நம: ஏகாதச ’ க்ரந்திம் பூஜயாமிஸர்வமங்களாயை நம: த்வாதச ’ க்ரந்திம் பூஜயாமிமஹநீயாயை நம: த்ரயோதச ’ க்ரந்திம் பூஜயாமிமஹாலக்ஷ்ம்யை நம: சதுர்த்தச ’ க்ரந்திம் பூஜயாமிமத்ஸ்யாய நம: பாதௌ பூஜயாமிகூர்மாய நம: குல்ப்பௌ பூஜயாமிவராஹாய நம: ஜானுநீ பூஜயாமிநரஸிம்ஹாய நம: ஊரூ பூஜயாமிவாமநாய நம: கடிம் பூஜயாமிபார்கவாய நம: உதரம் பூஜயாமிராமாய நம: ஹ்ருதயம் பூஜயாமிக்ருஷ்ணாய நம: முகம் பூஜயாமிஸஹஸ்ரசி’ரஸே நம: சி’ர: பூஜயாமிஸ்ரீமதநந்தாய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமிஸ்ரீவிஷ்ணு அஷ்டோத்தரச ’த நாமாவளிஓம் அச்யுதாய நம:ஓம் அதீந்த்ரியாய நம:ஓம் அனாதினிதனாய நம:ஓம் அனிருத்தாய நம:ஓம் அம்ருதாய நம:ஓம் அரவிந்தாய நம:ஓம் அச்’வத்தாய நம:ஓம் ஆதித்யாய நம:ஓம் ஆதிதேவாய நம:ஓம் ஆனந்தாய (10) நம:ஓம் ஈச்’வராய நம:ஓம் உபேந்த்ராய நம:ஓம் ஏகஸ்மை நம:ஓம் ஒஜஸ்தேஜோ த்யுதிதராய நம:ஓம் குமுதாய நம:ஓம் க்ருதஜ்ஞாய நம:ஓம் க்ருஷ்ணாய நம:ஓம் கேச ’வாய நம:ஓம் க்ஷேத்ரக்ஞாய நம:ஓம் கதாதராய (20) நம:ஓம் கருடத்வஜாய நம:ஓம் கோபதயே நம:ஓம் கோவிந்தாய நம:ஓம் கோவிதாம்பதயே நம:ஓம் சதுர்ப்புஜாய நம:ஓம் சதுர்வ்யூஹாய நம:ஓம் ஜனார்த்தனாய நம:ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:ஓம் ஜ்யோதிராதித்யாய நம:ஓம் ஜ்யோதிஷே (30) நம:ஓம் தாராய நம:ஓம் தமனாய நம:ஓம் தாமோதராய நம:ஓம் தீப்தமூர்த்தயே நம:ஓம் துஸ்வப்னநாச ’னாய நம:ஓம் தேவகீநந்தனாய நம:ஓம் தனஞ்ஜயாய நம:ஓம் நந்தினே நம:ஓம் நாராயணாய நம:ஓம் நாரஸிம்ஹவபுஷே (40) நம:ஓம் பத்மநாபாய நம:ஓம் பத்மினே நம:ஓம் பரமேச்’வராய நம:ஓம் பவித்ராய நம:ஓம் ப்ரத்யும்நாய நம:ஓம் ப்ரணவாய நம:ஓம் புரந்தராய நம:ஓம் புருஷாய நம:ஓம் புண்டரீகாக்ஷாய நம:ஓம் ப்ருஹ்த்ரூபாய (50) நம:ஓம் பக்தவத்ஸலாய நம:ஓம் பகவதே நம:ஓம் மதுஸூதனாய நம:ஓம் மஹாதேவாய நம:ஓம் மஹாமாயாய நம:ஓம் மாதவாய நம:ஓம் முக்தானாம் பரமாகதயே நம:ஓம் முகுந்தாய நம:ஓம் யஜ்ஞகுஹ்யாய நம:ஓம் யஜ்ஞபதயே (60) நம:ஓம் யஜ்ஞஜ்ஞாய நம:ஓம் யஜ்ஞாய நம:ஓம் ராமாய நம:ஓம் லக்ஷ்மீபதயே நம:ஓம் லோகாத்யக்ஷாய நம:ஓம் லோஹிதாக்ஷாய நம:ஓம் வரதாய நம:ஓம் வஸுமனஸே நம:ஓம் வ்யக்தரூபாய நம:ஓம் வஸுப்ரதாய நம:ஓம் வர்த்தனாய (70) நம:ஓம் வராரோஹாய நம:ஓம் வேதாத்மனே நம:ஓம் வாயுவாஹனாய நம:ஓம் விக்ரமாய நம:ஓம் விஷ்ணவே நம:ஓம் விஷ்வக்ஸேனாய நம:ஓம் வ்ருஷோதராய நம:ஓம் வேதவிதே நம:ஓம் வேதாங்காய நம:ஓம் வேதாய (80) நம:ஓம் வைகுண்ட்டாய நம:ஓம் ச ’ரணாய நம:ஓம் சா’ந்தாய நம:ஓம் சா’ர்ங்கதன்வனே நம:ஓம் சா’ச்’வதஸ்தாணவே நம:ஓம் சி’கண்டினே நம:ஓம் சி’வாய நம:ஓம் ஸ்ரீதராய நம:ஓம் ஸ்ரீநிவாஸாய நம:ஓம் ஸ்ரீமதே (90) நம:ஓம் சு’பாங்காய நம:ஓம் ச்’ருதிஸாகராய நம:ஓம் ஸங்கர்ஷணாய நம:ஓம் ஸதாயோகினே நம:ஓம் ஸர்வதோமுகாய நம:ஓம் ஸர்வேச்’வராய நம:ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:ஓம் ஸ்கந்தாய நம:ஓம் ஸாக்ஷிணே நம:ஓம் சு’தர்ச ’நாய (100) நம:ஓம் ஸுரானந்தாய நம:ஓம் ஸுலபாய நம:ஓம் ஸூக்ஷ்மாய நம:ஓம் ஹரயே நம:ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:ஓம் ஹிரண்யநாபாய நம:ஓம் ஹ்ருஷீகேசா’ய நம:ஓம் ஸ்ரீஅனந்த பத்மநாபாய நம:நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமிஉத்தராங்க பூஜைதசா’ங்கம் குக்குலோபேதம் சந்தநாகரு ஸம்யுதம்ஸர்வேஷாமுத்தமம் தூபம் க்ருஹாண ஸுரபூஜிதஅனந்தாய நம: தூபம் ஆக்ராபயாமி(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயாதீபம் க்ருஹாண தேவேச ’ த்ரைலோக்ய திமிராபஹம்அனந்தாய நம: தீபம் தர்ச ’யாமி(தீபத்தை காட்டவும்)