Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர பூஜை ... மஹா லக்ஷ்மிக்குரிய அங்க பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 15. லக்ஷ்மீ குபேர பூஜை
நவக்ரஹ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

நவக்ரஹ மண்டலம் அமைத்து, அதில் புஷ்பம் அக்ஷதைகளை போட்டு பூஜை செய்யவும்.

மண்டலம் அமைக்கும் முறை:

நவதான்யங்கள் ஒவ்வொன்றையும் 50 (அ) 100 கிராம் தனித்தனி தொன்னைகளில் வைக்க வேண்டும். புஷ்பம் அக்ஷதை கையில் எடுத்துக்கொண்டு நவக்ரஹத்தை த்யானம் செய்யவும்.

நமஸ்ஸுர்யாய ஸோமாய மங்களாய புதாய ச
குரு சு’க்ர சனிப்யஸ் ச ராஹவே கேதவே நம:

அந்தந்த தான்யத்தில் அந்தந்த தேவதையை ஆவாஹனம் செய்யவும். புஷ்பாக்ஷதைகளை அந்தந்த தானியத்தில் ஸமர்ப்பிக்கவும்.

1. சூரியன்: (கோதுமையில்)

அஸ்மின் கோதூமதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா ஸஹிதம் ஸ்ரீ ஆதித்ய
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

2. சந்திரன் (அரிசியில்):
அஸ்மின் தண்டுலதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா ஸஹிதம் ஸ்ரீஸோம க்ரஹம்
த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

3. அங்காரகன் (துவரையில்):
அஸ்மின் ஆடகதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா, ஸஹிதம் ஸ்ரீஅங்காரக
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

4. புதன் (பச்சைப்பயரில்):
அஸ்மின் முத்கதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா, ஸஹிதம், ஸ்ரீபுத க்ரஹம்
த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

5. ப்ருஹஸ்பதி (கடலையில்):
அஸ்மின் கனகதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா, ஸஹிதம் ஸ்ரீப்ருஹஸ்பதி
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

6. சுக்ரன் (மொச்சையில்):
அஸ்மின் ராஜமாஷ தான்யே அதிதேவதா
ப்ரத்யதி தேவதா, ஸஹிதம் ஸ்ரீ சு’க்ர
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

7. சனி (எள்ளில்):
அஸ்மின் திலதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா, ஸஹிதம், ஸ்ரீசநைச்’சர
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

8. ராகு (<உளுந்தில்):

அஸ்மின் மாஷதான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா ஸஹிதம், ஸ்ரீராஹு
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

9. கேது (கொள்ளில்):

அஸ்மின் குலுத்ததான்யே, அதிதேவதா
ப்ரத்யதி தேவதா ஸஹிதம், ஸ்ரீகேது
க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

நவக்ரஹ தேவதாப்யோ நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

நவக்ரஹ தேவதாப்யோ நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(ஜலம் கிண்ணத்தில் விடவும்)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(ஜலம் கிண்ணத்தில் விடவும்)

நவக்ரஹ தேவதாப்யோ நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(ஜலம் கிண்ணத்தில் விடவும்)

ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் ஜலம் தெளிக்கவும்)

வஸ்த்ரார்த்தம் யஜ்ஞோபவீதார்த்தம்  உத்தரீயார்த்தம்
ஆபரணார்த்தம் ச அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

கந்தான்தாரயாமி, அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

புஷ்பை: பூஜயாமி
(புஷ்பம் அல்லது அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

(“நம:”  என்று சொல்லி, புஷ்பம் அக்ஷதைகளை நவதான்யத்தில் போடவும்)

1. ஓம் ஹ்ரீம் ஸுர்யாய    நம:
2. ஓம் க்லீம் ஸோமாய    நம:
3. ஓம் ஹ்ரீம் பௌமாய    நம:
4. ஓம் ஜம் புதாய    நம:
5. ஓம் ஸ்ரீம் குரவே    நம:
6. ஓம் ஸ்ரீம் சு’க்ராய    நம:
7. ஓம் ஸ்ரம் சநைச்சராய    நம:
8. ஓம் க்லீம் ராஹவே    நம:
9. ஓம் தும் கேதவே    நம:

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி:
(உதிரிப் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
தூபமாக்ராபயாமி.
(தூபம் காட்டவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
தீபம் தர்ச ’யாமி (தீபம் காட்டவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
மஹாநைவேத்யம் நிவேதயாமி.
(பழங்களை நைவேத்யம் செய்யவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி.
(கற்பூரம் காட்டவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான்
ஸமர்ப்பயாமி. (நமஸ்காரம் செய்யவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’பனார்த்தே, க்ஷேமாய புனராகமனாய ச
(என்று ப்ரார்த்தித்து, அக்ஷதை போட்டு, வடக்கே நகர்த்தவும்.)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.

லோகபால பூஜை
(கூர்ச்சத்தில் பூஜை செய்யவும்.)

(கூர்ச்சம் என்பது மூர்த்தியின் ஸாந்நித்யத்திற்காக தர்ப்பையினால் வடிவமைக்கப்பட்ட ஒரு புனித அமைப்பு.)

ப்ராணாயாமம்

ஓம் பூ:.........பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

ஸ்ரீமஹாலக்ஷ்மீ தனாகர்ஷண ஸ்ரீ குபேர பூஜாங்க பூதரம் ப்ரஹ்ம
விஷ்ணு த்ரியம்பக க்ஷேத்ரபால பூஜாம் கரிஷ்யே

(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி, கூர்ச்சத்தில் ஸமர்ப்பிக்கவும்.)

அஸ்மின் கூர்ச்சே ப்ரஹ்மாதீன் ஆவாஹயாமி,
ப்ரஹ்மன் ஸரஸ்வத்யா ஸஹ இஹ ஆகச்ச ஆகச்ச
ஸரஸ்வதீ ஸஹித ப்ரஹ்மாணம் த்யாயாமி, ஆவாஹயாமி
(கூர்ச்சத்தில் புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீலக்ஷ்மீ விஷ்ணூப்யாம் நம:
த்யாயாமி, ஆவாஹயாமி
(கூர்ச்சத்தில் புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீலக்ஷ்மீ விஷ்ணூப்யாம் நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி
(கூர்ச்சத்தில் புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீக்ஷேத்ரபால பூமிப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி
(கூர்ச்சத்தில் புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி
(கூர்ச்சத்தில் புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை கூர்ச்சத்திற்குக் காட்டி, கிண்ணத்தில் சேர்க்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை கூர்ச்சத்திற்குக் காட்டி கிண்ணத்தில் சேர்க்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(3 முறை தீர்த்தத்தை எடுத்து கூர்ச்சத்திற்குக் காட்டி, கிண்ணத்தில் சேர்க்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: ஸ்நாபயாமி
(புஷ்பத்தால் கூர்ச்சத்திற்கு தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம:
ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை கூர்ச்சிதற்குக் காட்டி, கிண்ணத்தில் சேர்க்கவும்)

ப்ரஹ்மாதீனாம் வஸ்த்ரோத்தரீய  கந்த  புஷ்ப
தூப தீபாதி ஸகலோபசாரார்த்தே இமே அக்ஷதா:
(அக்ஷதை சேர்க்கவும்)

ப்ரஹ்மாதிப்யோ நம: கதலீபலம் நிவேதயாமி
(வாழைப்பழம் நிவேதனம் செய்யவும்.)

ப்ரஹ்மாதிப்யோ நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூர ஆரத்தி எடுக்கவும்.)

ப்ரஹ்மாதிப்யோ நம: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
(என்று அக்ஷதை சேர்த்து, யதாஸ்தானம் செய்யவும்.)

ப்ரார்த்தனை ச்’ லோகம்

(கையைக் கூப்பிக் கொண்டு ப்ரார்த்தனை செய்யவும்.)
விக்னராஜம் நமஸ்க்ருத்ய நமஸ்க்ருத்ய விதிம் பரம்
விஷ்ணு ருத்ரம் ச் ’ரியம் துர்காம் வந்தே பக்த்யா ஸரஸ்வதீம்
க்ஷேத்ராதிபம் நமஸ்க்ருத்ய திவாநாதம் நிசா ’கரம்
தரணீ கர்ப்பஸம்பூதம் ச ’சி’புத்ரம் ப்ருஹஸ்பதிம்
தைத்யாசார்யம் நமஸ்க்ருத்ய ஸூர்யபுத்ரம் மஹாக்ரஹம்
ராஹுகேதூ நமஸ்க்ருத்ய யஜ்ஞாரம்பே விசே ’ஷத:
ச ’க்ராத்யா தேவதாஸ்ஸர்வா: முநீம்ச் ’ச ப்ரணமாம்யஹம்
கர்கம் முனிம் நமஸ்க்ருத்ய நாரதம் முனிஸத்தமம்
வஸிஷ்டம் முனிசா ’ர் தூலம் விஸ்வாமித்ரம் ப்ருகோஸ்ஸுதம்
வ்யாஸம் முனிம் நமஸ்க்ருத்ய ஆசார்யாம்ச் ’ச தபோதநான்
சர்வாம்ஸ்தான் ப்ரணமாம்யேவம் யஜ்ஞரக்ஷாகரான் ஸதா
ச ’ங்கசக்ர கதாசா’ர்ங்க பத்மபாணிர் ஜநார்தன:
ஸர்வாஸு திக்ஷுரக்ஷேந்மாம் யாவத் பூஜாவஸாநகம்
(என்று பிரார்த்திக்கவும்.)

ஸ்ரீ லக்ஷ்மீ குபேர தனாகர்ஷண பூஜை

ஸ்ரீலக்ஷ்மீ பூஜை

(வைக்கப்பட்டுள்ள பிரதான கலசத்திலும் யந்திரத்திலும் பூஜை செய்யவும்.)

ஸ்ரீலக்ஷ்மீ த்யானம்:

(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு தியானிக்கவும்)

வந்தே லக்ஷ்மீம் பரசி ’வமயீம் சுத்த ஜாம்பூநதாபாம்
தேஜோரூபாம் கநகவஸநாம் ஸர்வ பூஷோஜ்வலாங்கீம்
பீஜாபரம் கனக கவசம் ஹேம பத்மம் ததானாம்
ஆத்யாம் ச ’க்திம் ஸகல ஜநநீம் விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்த்தாம்

முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலாத்ருஸோமதுகரீவ மஹோத்பலே யா
ஸாமே ச் ’ரியம் திச ’து ஸாகர ஸம்பவாயா:
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீகுபேர ஸஹித ஸ்ரீமஹாலக்ஷ்மீம் த்யாயாமி (என்று ஸ்ரீலக்ஷ்மீ குபரேர்களை மனதில் த்யானிக்கவும்)

ஸ்ரீலக்ஷ்மீ ஆவாஹனம்

(‘ஸ்ரீ ஸூக்தம் ’  ஒவ்வொரு ரிக்காக சொல்லி, சோ ’டஷ உபசார பூஜை செய்யவும். ரிக் என்பது இரண்டு வரிகள் கொண்ட ஒரு வேதமந்த்ரமாகும்.)

(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி, யந்த்ரத்தின் மீதும், கலச ’த்தின் மீதும் போட்டு, ஆவாஹனம் செய்யவும்.)

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம்
சந்த்ரம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஆகச்சேஹ மஹாலக்ஷ்மீ குபேர ஸஹிதாபவ
யாவத் பூஜாம்ஸமாப்யேத யுவாம் தாவத் குருதம் ஸ்திதிம்

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீகுபேர ஸஹித ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம:
அஸ்மின் யந்த்ரே/ கலசே ’கும்பே ச ஆவாஹயாமி
லக்ஷ்மி குபேர யந்த்ரத்தில், கலசத்தில்
புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்.

ஸ்ரீகுபேர த்யானம்

(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி, த்யானித்து, யந்த்ரத்தின் மீதும் கலச ’த்தின் மீதும் போடவும்.)

சங்கபத்மாதி நிதயே குபேராய நமோ நம:
தனதான்ய ஸம்ருத்திஸ்து த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திர:
நவநிதி ஸமோபேதம் தனதம் யான புஷ்பகம்
பிங்காக்ஷம் பாவயே நித்யம் ஹைம வர்ணமநோஹரம்

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ
ஸஹிதம் ஸ்ரீகுபேரராஜம் த்யாயாமி

ஆகச்சேஹ தனாத்யக்ஷ மஹாலக்ஷ்மீ யுதோ பவ
யாவத் பூஜாம் ஸமாப்யேத யுவாம் தாவத் குருதம் ஸந்நிதிம்

ஆவாஹயே த்வா யந்த்ரே (ஸ) ஸ்மின் ஸர்வபுண்ய ஜனேச் ’வர
பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ஹே ஸ்ரீத: யக்ஷராஜாய தே நம:

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீ குபேர
ராஜாய நம: அஸ்மின் யந்த்ரே / கலசே, ஆவாஹயாமி.
(தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர யந்த்ரத்தில் /கும்பத்தில் புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

தாம் ம ஆவஹ ஜாத வேதோ லக்ஷ்மீம் அநபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமச் ’வம் புருஷாநஹம்

பஹுரத்ன ஸமாயுக்தம் மாணிக்யாதி கணான்விதம்
ஹைமம் ச திவ்யம் கமலம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை யந்த்ரத்தின் மீது ஸமர்ப்பிக்கவும்)

அச் ’வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதினீம்
ச் ’ரியம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர் மா தேவீர் ஜுஷதாம்

கங்காதி புண்ய தீர்த்தேப்ய: ஸமாநீதம் ஜலம் மயா
நிர்மலம் ச ஸுகஸ்பர்ச ’ம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து, கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

காம்ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரம்
ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மேஸ்த்திதாம் பத்ம வர்ணாம் தாம்
இஹோபஹ்வயே ச் ’ரியம்

ஸ்வர்ண கும்பஸ்த்திதம் தேவி லக்ஷ்மீ தனத ஸம்யுதே
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ரமாதேவி நமோஸ்து தே

புஷ்பகந்தாதிபிர் யுக்தம் கங்காதி ஸலிலாஹ்ருதம்
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ப்ரீதோ பவ ஸுரேச் ’வர

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

சந்த்ராம் ப்ரபாஸாம் ய ச ’ஸா ஜ்வலந்தீம்
ச் ’ரியம் லோகே தேவ ஜுஷ்டா முதாராம்
தாம் பத்மினீமீம் சரணமஹம் ப்ரபத்யே
(அ) லக்ஷ்மீர் மே நஸ்ச ’யதாம் த்வாம் வ்ருணே

கற்பூரேண ஸுகந்தேன வாஸிதம் மதுரம் ஜலம்
ததாம்யாசமனீயம் வை ஸ்ரீ ச ’ லக்ஷ்மீ ப்ரக்ருஹ்யதாம்
ஸ்ரீதனாகர்ஷண மஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்தில் 3 முறை ஸமர்ப்பிக்கவும்)

ஆதித்ய வர்ணே தபஸோஸதி ஜாதோ
வனஸ்பதிஸ் தவ வ்ருக்ஷோ ஸதபில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து
மாயாந்தராயா ச் ’ச பாஹ்யா அலக்ஷ்மீ:

மந்தாகின்யா: ஸமாநீதை: ஹேமாம் போருஹவாஸிதை:
ஸ்நானம் குருஷ்வ ஸ்ரீத: ஸலீøச் ’ச ஸுகந்திபி:
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: க்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(யந்த்ரத்திற்கு நெய் அபிஷேகம் செய்யவும் அல்லது பாவனையாக புஷ்பத்தால் ப்ரோக்ஷிக்கவும்)

ஆப்யாயஸ்வஸமேது தே விச்’வதஸ் ஸோமவ்ருஷ்ணியம்
பவா வாஜஸ்யஸங்கதே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: பயஸ்நானம் ஸமர்ப்பயாமி
(பால் அபிஷேகம் செய்யவும் அல்லது புஷ்பத்தால் பாலை தொட்டு, யந்த்ரத்தின் மீது ப்ரோக்ஷிக்கவும்)

புன: சுத்தோக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் எடுத்து, அபிஷேகம் செய்யவும் அல்லது உத்தரணியால் ப்ரோக்ஷிக்கவும்)

ததிக்ராவ்ண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோரச் ’வஸ்ய வாஜின:
ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: ததி ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(தயிரால் அபிஷேகம் செய்யவும். அல்லது புஷ்பத்தால் தயிரை தொட்டு, யந்த்ரத்தின் மீது ப்ரோக்ஷிக்கவும்.)

மது வாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ:
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: மதுநா ஸ்னாபயாமி
(தேனால் அபிஷேகம் செய்யவும் அல்லது புஷ்பத்தால் தேனைத் தொட்டு, ப்ரோக்ஷிக்கவும்.)

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:
பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(பஞ்சாம்ருத அபிஷேகம் செய்யவும். அல்லது ப்ரோக்ஷிக்கவும்.)

(யந்த்ரத்திற்கு அபிஷேகம் செய்திருந்தால், சுத்த ஜலம் விட்டு நல்ல வஸ்த்ரத்தால் நன்றாக துடைத்து வைக்கவும். அபிஷேகம் செய்யவில்லை என்றால், சுத்த ஜலத்தால் யந்த்ரத்தை ப்ரோக்ஷிக்கவும்.)

ஸ்நானாநந்தரம்
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் 3 தடவை தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்)

ரக்த வர்ணம் ச ஸிந்தூரம் திலகம் ப்ரதிருஹ்யதாம்
ப்ரீத்ய தாரய தேவித்வம் தேஹிஸௌபாக்ய ஸுந்தரம்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
ஹரித்ரா குங்குமம் தாரயாமி
(அம்பாளுக்கு குங்குமம் ஸமர்ப்பிக்கவும்)

உபைது மாம் தேவஸக: கீர்த்திச் ’ச மணினா ஸஹ
ப்ராதுர்ப் பூதோரூஸ்மி ராஷ்ட்ரேரூஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாதுமே
துகூலம் கஞ்சுகயுதம் திவ்யம் தத்தம் மயா தவ
தாரய த்வம் க்ருபாம் க்ருத்வா ரக்ஷ யக்ஷ குலேச் ’வரி
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம
ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை பட்ட துகூலம், கஞ்சுகம் ச ஸமர்ப்பயாமி
ஸ்ரீகுபேராய துகூலவஸ்த்ராணி ஸமர்ப்பயாமி
(பட்டாடைகள் யந்திரத்தில் உள்ள அம்பாளுக்கும், குபேரனுக்கும் சாத்தவும், அல்லது அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)

க்ஷுத்பிபாஸாமலாஞ்ஜ்யேஷ்ட்டாம் அலக்ஷ்மீம் நாச ’ம்யஹம்
அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்

காஞ்சனேனவிநிர்மிதம் திவ்யம் ஸௌபாக்ய ஸூத்ரகம்
பக்த்யா தத்தம் மயா லக்ஷ்மி ராஜராஜ ஸமாச்’ரிதே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம:
மங்கள ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
(ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு திருமாங்கல்யம் அதாவது மஞ்சள் கட்டிய சரடை காட்டவும்)

ப்ரஹ்மணா நிர்மிதம் திவ்யம் ஸ்வர்ணஸூத்ர பரிஷ்க்ருதம்
உபவீதம் து க்ருஹ்ணீயாத் யக்ஷ ராஜஸுபூஜித
ஸ்ரீதனாகர்ஷண லக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(ஸ்ரீகுபேரனுக்குப் பூணூலை அணிவிக்கவும் அல்லது அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈச் ’வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோ பஹ்வயே ச் ’ரியம்
ஸ்ரீ கண்ட்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் தேவ தேவி சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

ரக்த வர்ணம் ச ஸிந்தூரம் திலகம் ப்ரதிக்ருஹ்யதாம்
ப்ரீத்யா தாரய தேவித்வம் தேஹிஸௌபாக்ய ஸுந்தரம்
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
ஹரித்ரா குங்குமம் தாரயாமி
(அம்பாளுக்கு குங்குமம் ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம:
கஜ்ஜலம் ஸமர்ப்பயாமி
(கண்மை இடவும், அல்லது அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ரத்ன கங்கண கேயூர முக்தா வித்ரும நிர்மிதம்
பூஷணம் ஸங்க்ருஹாணாத்ய குபேரான்வித மங்களே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:
ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்களை அணிவிக்கவும்)

மனஸ: காமமாகூதிம் வாசஸ்ஸத்யமசீ’மஹி
பசூ’னாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீச்’ரயதாம் யச ’:
அக்ஷதான் தவளான் திவ்யான் தனத: ஸ்வீகுரு ஸ்வயம்
ஹிரத்ரா குங்குமோபேதான் க்ருஹாண வரதே ரமே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

கர்த்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்த்தம
ச் ’ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்
பத்ம பங்கஜ மந்தாரை: கேதகீ உத்பல பாடலை:
புஷ்ப மாலாம் க்ருஹாணேமாம் கிந்நரேச ’ யுதே சி’வே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(பூமாலை / புஷ்பங்கள் ஸமர்ப்பிக்கவும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 15. லக்ஷ்மீ குபேர பூஜை »
பூஜை செய்யும் முறை* ஐப்பசி மாதம் வருகிற அமாவாஸ்யை அன்று இப்பூஜை செய்வது உத்தமம்.* அம்பிகைக்கு உகந்த ... மேலும்
 
(‘நம:’ என்று சொல்லி முடித்ததும், குங்குமத்தாலோ, புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யவும்.)ஓம் சபலாயை       ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)ஓம் ... மேலும்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை, கமல தாரிண்யை,தனாகர்ஷிண்யை ஸ்வாஹா(இதை தினமும் 108 தடவை ஜபித்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar