Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை அய்யப்பன் கோவில் ... திண்டுக்கல் முருகன் கோவிலூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2018
12:11

பொள்ளாச்சி:பொள்ளச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம், திரு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 14ம் தேதி வரை தினமும் நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது.கடந்த, 12ம் தேதி வேல் வாங்கும் உற்சவத்தை தொடர்ந்து, 13ம் தேதி நகர வீதிகளில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.

நேற்று முன்தினம் (நவம்., 14ல்)காலை மகா அபிஷேகம், இரவு சுப்ரமணியர், வள்ளி, தெய் வானை திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று (நவம்., 15ல்) மாலை, திரு ஊஞ்சல் உற்சவத் துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar