Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ... மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை

பதிவு செய்த நாள்

17 நவ
2018
12:11

சபரிமலை: நேற்று (நவம்., 16ல்) மாலை சபரிமலை நடைதிறந்த போது மழை கொட்டி தீர்த்தது. காலையில் பெய்ய தொடங்கிய மழை, இரவிலும் நீடித்தது. மழையில் நனைந்தபடி பக்தர்கள் 18ம் படியேறினர். சன்னிதானத்தில் தங்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தாலும், கிடைத்த இடங்களில் பக்தர்கள் தங்கினர்.

சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்: அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, இன்று (நவம்., 17ல்) முதல், அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில், சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று (நவம்., 17ல்), கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இந்நிலையில், அரசு விரைவு, மதுரை, கோவை போக்குவரத்துக் கழகங்கள், சிறப்பு பஸ்களை இயக்குகின்றன.தற்போது, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பஸ்களை அதிகப்படுத்த முன்வந்துள்ளன. குழுவாக செல்வோர், போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்களை அணுகலாம்.  முன்பதிவுக்கு, http://www.tnstc.in/ என்ற இணைய தளத்தை பயன்படுத்தலாம்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar