Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை கோவிலில் அகண்ட விளக்கு ... திருப்போரூர் வைகுண்ட பெருமாள் பெருமாள் கோவில் கோபுரம் திருப்போரூர் வைகுண்ட பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் பூதத்தாழ்வார் உற்சவம்: கோலாகலமாக நிறைவு
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் பூதத்தாழ்வார் உற்சவம்: கோலாகலமாக நிறைவு

பதிவு செய்த நாள்

17 நவ
2018
02:11

மாமல்லபுரம்:மாமல்லபுரம், பூதத்தாழ்வார் உற்சவம், சுவாமிகள் மரியாதையுடன் நிறைவுற்றது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 7ல் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கி, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நேற்று முன்தினம் (நவம்., 15ல்), திருத்தேரில் வீதியுலா நடந்தது.இறுதிநாளான நேற்று (நவம்., 16ல்) காலை, மூலவர் திருமஞ்சனம் நடந்தது.அவருக்கு இரண்டாம் திருவந்தாதி சாற்றுமறை சேவையாற்றி, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை, ஆண்டாள், ராமர், லட்சுமி நரசிம்மர் ஆகியோர் மரியாதை அளித்தனர்; பெருமாள் கைத்தல சேவையாற்றினார்.

தொடர்ந்து, கோவிலிலிருந்து, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அவரது மரியாதையை ஏற்று, வீதியுலா சென்று, அவரது அவதார நந்தவன பகுதி மண்டபத்தில், மண்டகப்படி நடந்தது. அதே மண்டபத்தில், மாலை, தேவியருடன் பெருமாள் எழுந்தருளி, திருமஞ்சனம் நடந்து, திருப்பாவை சேவையாற்றி, தேவியருடன் பெருமாள், ஆழ்வார் வீதியுலா சென்றனர். கோவிலில், இரவு, திருவாய்மொழி சாற்றுமறை சேவைகள் நடந்தன.திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி வெங்கடேசர், காஞ்சிபுரம் வரதராஜர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்கள் சார்பில், ஆழ்வாருக்கு, பரிவட்ட மரியாதை அளித்து, உற்சவம் இனிதே நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar