Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்தது ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை கொடியேற்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிபட்டியில் வாழ்வில் பிரச்னைகள் தீர்க்கும் முனீஸ்வரன்
எழுத்தின் அளவு:
ஆண்டிபட்டியில் வாழ்வில் பிரச்னைகள் தீர்க்கும் முனீஸ்வரன்

பதிவு செய்த நாள்

17 நவ
2018
04:11

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உருவம் இல்லாத முனீஸ்வரன் சுவாமிக்கு உருவம் கொடுத்து நூற்றாண்டுக்கும் மேலாக காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபாடுகின்றனர்.

சக்கம்பட்டி பகவதியம்மன் கோயில் முன்புறம் உள்ளது. தோப்பூர் முனீஸ்வரன் கோயில், சுவாமியின் காலடியில் எலுமிச்சை பழம் வைத்து தங்கள் வேண்டுதலை நினைத்தால் நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் இப்பகுதி மக்களிடம் உள்ளது.

குழந்தை வரம், குடும்பத்தில் கணவன் மனைவியிடம் உள்ள தீராத பிரச்னைகள், பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வைத்தல் போன்றவற்றை முன்வைத்து, வழிபாடுகளை தொடர்கின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது: நூற்றாண்டுக்கு மேலாகவும் இந்த இடம் வழிபாட்டுத்தலமாக உள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன் அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. புளிய மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்த புற்று, அருகில் இருந்த கல் இவைதான் சுவாமியாக உருவகப்படுத்தி
உள்ளனர். ஆடு, சேவல் பலியிட்டு, வெண்பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். மரத்தின் அருகே பிராந்தி ஊற்றி சுருட்டு வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

சுவாமியாக வழிபடும் கல்லில் உடுக்கை மற்றும் கயிறு போன்ற படங்கள் வரையப் பட்டுள்ளன. கோயிலில் வழிபாடு செய்வதால் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு தீய சக்திகளால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையும் உள்ளது.

தவறான நோக்கத்துக்காக வழிபாடு, பிரார்த்தனை செய்தால் அதற்கான தண்டனையை சுவாமி நிச்சயம் கொடுத்து விடுவார்.கடந்த சில ஆண்டாக பக்தர்களால் ஆடி மாதம் முதல் தேதியில் விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது., என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar