* பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும். * அன்பு, ஒழுக்கம், கருணை ஆகிய நற்பண்புகளில் நம்பிக்கை வையுங்கள். கடவுள் மீது துாய பக்தி செலுத்துங்கள். * ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை விட்டு நம்மால் ஒரு கணநேரம் கூட பிரிந்திருக்க முடியாது. * உலகம் வெறும் நாடக மேடை. அதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும்
சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025
துளிகள் »