Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ... கோவை சத்ய சாய் மந்திரில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் கோவை சத்ய சாய் மந்திரில் உலக நலன் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
இன்று சத்ய சாய் பாபா பிறந்த தினம்
எழுத்தின் அளவு:
இன்று சத்ய சாய் பாபா பிறந்த தினம்

பதிவு செய்த நாள்

23 நவ
2018
11:11

நவம்பர் 23, 1926: சத்ய சாய் பாபா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில், 1926 நவ., 23ல் பிறந்தார். ஆன்மிகவாதியான இவர், சத்யசாய் பாபா நிறுவனம் மூலம், இலவச மருத்துவ நிலையம், பாட சாலை, உயர்கல்வி நிலையம், கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் போன்ற, பல சமூகநல திட்டங்களை ஏற்படுத்தி தந்தவர்.உலகம் முழுவதும், 136 நாடுகளில், சாய் பாபா நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மற்றும் வடக்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, சத்யசாய் மைய அறக்கட்டளை வழங்கி உள்ளது.சென்னை மக்களின் தாகம் தீர்க்க, தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால், அது தோல்வியடைந்தது. தெலுங்கு -- கங்கை திட்டத்தை சீர் செய்து, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியவர், சத்யசாய் பாபா. 2011 ஏப்., 24ல், இயற்கை எய்தினார். அவர் பிறந்த தினம் இன்று.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar