Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ... சபரிமலை விவகாரம்: கேரளா மீண்டும் மனு? சபரிமலை விவகாரம்: கேரளா மீண்டும் மனு?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதருக்கு சங்காபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசி விஸ்வநாதருக்கு சங்காபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

28 நவ
2018
12:11

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கு, 108 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதர் சன்னதியில் கார்த்திகை மாத இரண்டாவது திங்கள் கிழமையான நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு சங்காபிஷேக விழா நடந்தது.அதனை தொடர்ந்து, சங்காபிஷேக பூஜையில் சங்குபூஜை, ஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, 108 வலம்புரி சங்குகளுடன் பக்தர்கள் கோவிலை வலம் வந்து காசிவிஸ்வநாருக்கு அபிஷேகம் செய்தனர்.காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சங்காபிஷேக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar