திருமங்கலம் சுந்தர்ராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2018 12:11
திருமங்கலம்:கரடிக்கல் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள சுந்தர்ராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கரடிக்கல், திருமங்கலம், உரப்பனூர், செட்டிபட்டி, பெருமாள்பட்டி, சிக்கம்பட்டி, மூனாண்டிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.