Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் ... தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பெரிய முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

30 நவ
2018
01:11

தர்மபுரி: ராஜாதோப்பு பெரிய முனீஸ்வரர் கோவிலில் நடந்த, கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி அடுத்த, ராஜாதோப்பில் பெரிய முனீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 28ல் காலை, 9:00 மணிக்கு, விக்னவிநாயக, பெருமாள் வழிபாடு, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 180 மூலிகை மூலிகை திரவிய ஹோமம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, மஹா கும்பாபி?ஷகம், சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar