Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை ... திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் 1,08000 வெற்றிலை அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் 1,08000 வெற்றிலை அலங்காரம்

பதிவு செய்த நாள்

07 டிச
2018
11:12

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு, விவசாயிகள் செழிக்க, அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா சிந்தலவாடி அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று மதியம், 1:30 மணியளவில் அம்மன் சன்னதி முழுவதும், ஒரு லட்சத்து, 8,000 வெற்றிலைகள் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், மாரியம்மனுக்கு மதுரை மீனாட்சி அலங்காரமும், ஐயப்பன் அலங்காரமும் வெற்றிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார கிராம மக்கள், அம்மனை வழிபாடு செய்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், வெற்றிலை விவசாயிகள் இணைந்து செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar